இலங்கை
EPF வட்டி விகிதத்தை உயர்த்திய இலங்கை அரசாங்கம்: வெளியான அறிவிப்பு
ஊழியர்களுக்கு பயனளிக்கும் நோக்கில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதத்தை தற்போதைய 9% லிருந்து 13% ஆக உயர்த்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. நிதி...