ஐரோப்பா
கருங்கடலில் கடற்படை மையத்தை இழக்கும் அபாயத்தில் ரஷ்யா
ஆக்கிரமிக்கப்பட்ட தீபகற்பத்தில் உக்ரைன் தாக்குதல்களை முடுக்கிவிட்டதால், இப்போது ஜனாதிபதி புடின் முதன்மையான கடற்படை மையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார். கிரிமியாவை புடின் இணைத்துக் கொண்ட கிட்டத்தட்ட ஒரு...