இலங்கை
மே தினக் கூட்டங்கள்: கொழும்பு நகரை சுத்தம் செய்ய 1,500 தொழிலாளர்கள் நியமனம்
மே தின பேரணிகளின் பின்னர் கொழும்பு நகரில் துப்புரவு மற்றும் குப்பை சேகரிப்பு நோக்கங்களுக்காக மொத்தம் 1,500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ...