இலங்கை
மியான்மரில் சிக்கியுள்ள 35 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!
மியான்மரின் மியாவாடி பகுதியில் 35 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை விரைவில் மீட்டு திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியான்மரில் ஆட்கடத்தலுக்கு ஆளான...













