இலங்கை
இலங்கை: எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறும் என காலி மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.













