இலங்கை
திறந்தவெளி சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்!
பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பொரளை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக...













