உலகம்
ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட இப்ராஹிம் ரைசி,!
ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, ஈரானிய புனித நகரமான மஷாத் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவரது...