இந்தியா
விமானத்தில் கழிப்பறையில் சிக்கிய பயணி..!
இந்தியாவின் மும்பையில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில், பயணி ஒருவர் கழிப்பறையில் சிக்கியுள்ளார். குறித்த பயணி விமானத்தின் கழிப்பறைக்குச் சென்றபோது, அதன் கதவு திறக்க...