இலங்கை
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2024ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி ஊடான விண்ணப்பங்கள் இன்று (27) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர்...