இலங்கை: நிதி மோசடி! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கிகளால் வழங்கப்படும் OTPயினை பிறரிடம் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீப காலமாக அதிகளவான நிதி மோசடிகள் பதிவாகிவரும் நிலையில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
(Visited 25 times, 1 visits today)