உலகம்
ஆர்மீனியா இனி ரஷ்யாவை நம்பியிருக்க முடியாது: பிரதமர் நிகோல் பஷினியன்
ஆர்மீனியா தனது முக்கிய பாதுகாப்பு மற்றும் இராணுவ பங்காளியாக ரஷ்யாவை இனி நம்ப முடியாது என பிரதமர் நிகோல் பஷினியன் கூறியுள்ளார். ஏனெனில் மாஸ்கோ பலமுறை அதை...