இலங்கை
யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை: வெளியான அறிவிப்பு
புகையிரத திணைக்களம் கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று (2) முதல் நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவையை ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சேவை...













