ஐரோப்பா
உக்ரைனுக்கு நன்கொடை வழங்கிய ஹங்கேரி
ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்கான உக்ரேனின் வைத்தியசாலைக்கு, ஹங்கேரியின் எதிர்க்கட்சியினர் நன்கொடை வழங்கியுள்ளது. வைத்தியசாலைக்காக Magyar’s Tisza கட்சி சுமார் 15 மில்லியன் டொலர் நிதி மற்றும் ஹங்கேரியர்களால்...