இலங்கை
இலங்கை தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) இன்று இரவு முதல் தமது தொடருந்து பணிப்புறக்கணிப்பை கைவிட...