TJenitha

About Author

6038

Articles Published
இலங்கை

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி: தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு?

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை பார்வையிட...
ஐரோப்பா

ஆறு உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்யா சரமாரி தாக்குதல்

ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஆறு உக்ரைன் பிராந்தியங்களில் உள்ள எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். முக்கியமான...
ஆசியா

எகிப்து, கத்தாருக்கு காசா பேச்சுவார்த்தைக்காக தூதுக்குழுவை அனுப்ப நெதன்யாகு ஒப்புதல்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எகிப்து மற்றும் கத்தாருக்கு தூதுக்குழுக்களை அனுப்ப ஒப்புக்கொண்டார், அங்கு காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தையாளர்கள்...
ஐரோப்பா

பிரித்தானிய ராணுவத்தில் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

பிரித்தானிய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இப்போது தாடி வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். பல மாதங்கள் நீடித்த இராணுவத்தின் பணியாளர்களின் தோற்றம் குறித்த இராணுவத்தின் கொள்கையை மறுஆய்வு...
இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவு யாருக்கு?: விநாயகமூர்த்தி முரளிதரன்...

‘வருகின்ற ஜனாதிபதி தேர்தல் காலகட்டத்தில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது’ என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான...
இலங்கை

மட்டக்களப்பில் விசேட அதிகரடிப்படையின் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்ற திருச்சிலுவை பாதை நிகழ்வு

உலகெங்கும் ஜேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் பெரிய வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் பெரியவெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு...
இலங்கை

சிவனொளிபாதமலையில் இருந்து விழுந்த வௌிநாட்டவருக்கு நேர்ந்த கதி

இரத்தினபுரி – சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 100 மீற்றருக்கும் அதிகமான பள்ளத்தில் விழுந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் மஸ்கெலியா பொலிஸ் விசேட...
ஆசியா

சிரியாவில் இஸ்ரேலிய தாக்குதல்: பலர் பலி

இன்று அதிகாலை சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போ மீது இஸ்ரேலிய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “குறைந்தது 36 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்,”...
இலங்கை

இலங்கை: 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள்

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....
இலங்கை

தேங்காய் பால் ஏற்றுமதி : பெப்ரவரியில் மில்லியன் ரூபா வருமானம்

2024 பெப்ரவரி மாதம் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...