இலங்கை
சுகாதார ஊழியர்களின் போராட்டத்திற்கு தீர்வு!
சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று (02) தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர்கள்...