இலங்கை
இலங்கை: மாத்தளையில் குரங்கு கருத்தடை ஆரம்பம்!
பயிர் அழிவை நிவர்த்தி செய்யும் முயற்சியாக குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி வேலைத்திட்டம் மாத்தளையில் இன்று ஆரம்பமாகிறது. விவசாய அமைச்சகம் இந்த திட்டத்திற்காக ரூ. 4.5 மில்லியன்...













