இலங்கை
இலங்கை: முன்பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவு ஒதுக்கீடு அதிகரிப்பு!
குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்கள்/பாலர் பள்ளிகளில் குழந்தைகளுக்கான காலை உணவை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகம், அதிக...













