இலங்கை
இலங்கை தபால் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து தமது திணைக்களத்தினால் எந்தவித குறுஞ்செய்திகளும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படமாட்டாது என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை தபால் திணைக்களத்தின்...