இலங்கை
இலங்கை: தரமற்ற மருந்து கொள்வனவு முன்னாள் சுகாதார அமைச்சருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில்...