இலங்கை
இலங்கை: மாங்குளத்தில் கண்ணிவெடி வெடித்ததில் 04 பேருக்கு நேர்ந்த கதி!
முல்லைத்தீவு மாங்குளத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊழியர்கள் கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் உள்நாட்டுப் போரின் போது...