ஐரோப்பா
பிரான்சில் தொடரும் அரசியல் நெருக்கடி : வெடித்த போராட்டம்
மத்திய வலதுசாரி மைக்கேல் பார்னியரை பிரதமராக நியமித்த ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முடிவை எதிர்த்து பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...