இலங்கை
இலங்கை: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மூன்று வாகனங்களுடன் அரசியல்வாதி கைது!
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) பாணந்துறை பின்வத்தை பகுதியில்...













