இலங்கை
இலங்கையில் கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி: மூவர் பலி: ஆபத்தான நிலையில்...
கடலுக்குச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் மதுபானம் என நினைத்து போத்தலில் இருந்த விசக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். தங்காலை...