இலங்கை
தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த தலைமை: இரா.சம்பந்தனுக்கு பிரதமர் மோடி இரங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இலங்கையில் உள்ள...