ஆசியா
மத்திய காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல்: ரஃபாவில் மூண்ட சண்டை
இஸ்ரேலியப் படைகள் மத்திய காசாவின் சில பகுதிகளை குண்டுவீசித் தாக்கியது, அல்-நுசிராத் முகாம் பகுதியில் குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், தெற்கில் உள்ள ரஃபா நகரில் ஹமாஸ்...