இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
சார்ள்ஸ் மன்னர் வைத்தியசாலையில் அனுமதி!
பிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் உடல்நிலை மோசமடைந்தமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயிற்காக சிகிச்சையளிக்கப்பட்ட போது ஏற்பட்ட பக்கவிளைவின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன்...













