உலகம்
பெல்ஜியம் பயங்கரவாத விசாரணையில் 14 வீடுகளில் சோதனை: ஏழு பேரிடம் விசாரணை
பெல்ஜிய காவல்துறையினர் பயங்கரவாத விசாரணையில் 14 வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். பெடரல் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இத்தனை அறிவித்துள்ளது. ஏழு பேர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். “அவர்கள்...