ஆசியா
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களைத் தவிர்க்குமாறு ஈரானை வலியுறுத்தும் ஐரோப்பிய நாடுகள்
பிரித்தானியா , பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. இது பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் மற்றும்...