இலங்கை
இலங்கை: சிறி தலதா வந்தனத்திற்காக 24 மணி நேர சுகாதாரக் குழு கடமையில்
“சிறி தலதா வந்தன” நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 24 மணிநேர சுகாதார கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...













