உலகம்
மத்திய கிரேக்க பிராந்தியத்தில் காட்டுத்தீ: இருவர் பலி
மத்திய கிரீஸ் பிராந்தியமான கொரிந்தில் உள்ள கரடுமுரடான மலைப் பகுதிக்கு அருகே பலத்த காற்றினால் கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீயில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிரேக்க அதிகாரிகள்...