அறிவியல் & தொழில்நுட்பம்
புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட் ரிங் – மோதிரம் வடிவில் தொழில்நுட்பம்
புதிதாக ஸ்மார்ட் ரிங் என்ற சாதனம் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இனி மக்கள் அனைவருமே ஸ்மார்ட் வாட்ச்சிலிருந்து ஸ்மார்ட் ரிங்குக்கு மாறப் போகிறார்கள். சமீப காலமாகவே சாம்சங், போட்...