இலங்கை
தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி யாழ்.கொடிகாமத்தில் ஆரம்பம்!
தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி யாழ்.கொடிகாமத்தில் நேற்றைய தினம்(24) ஆரம்பமானது. வடக்குப் முழுவதும் செல்லவுள்ள எழுச்சி ஊர்திப் பவனி கொடிகாமத்திலிருந்து...