ஐரோப்பா
பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி பெண் படுகொலை
பிரான்ஸில் இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Argenteuil (Val-dOise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில்...