இலங்கை
அபிவிருத்தி குழு தலைவர் மஸ்தானை திட்டி தீர்க்கும் மன்னார் மக்கள்
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை மன்னார் மக்கள் முன் வைத்து வருகின்றனர்....