பொழுதுபோக்கு
அங்காடி தெரு நடிகை காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகினர்
அங்காடித் தெரு நடிகை சிந்து அதிகாலை 2.15 மணியளவில் காலமானார். மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்தபாலன் இயக்கத்தில்...