இலங்கை
கொழும்பில் தமிழ் மாணவியின் மாணவியின் உயிரை பறித்த மின்னழுத்தி
கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்னதி மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல்...