ஐரோப்பா
உலகிலேயே மெதுவாக வாகனங்கள் இயங்கும் நகரங்களில் முதலிடம் பிடித்த லண்டன்
உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் முதலிடத்தை பிடித்துள்ளது. லண்டனில் மணிக்கு 20 மைல் வேகத்திலேயே வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்குவதாக தெரியவந்து. இது தொடர்பில்...













