உலகம்
WhatsAppயை நம்ப முடியாது – பரபரப்பை ஏற்படுத்தி எலான் மஸ்க்
WhatsAppயை நம்ப முடியாது என்று டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகிறார்கள்....