ஐரோப்பா
ரஷ்யாவுக்காகப் போரிட கியூபாவிலிருந்து ஆட்கடத்தல்
உக்ரேன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட கியூபா மக்களைக் கடத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை ஈடுபடும் கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கியூபாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. போரில்...