விளையாட்டு
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்ட சமரி
2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2023ல் ஒருநாள் போட்டியில் அவர்...













