ஐரோப்பா
இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட பிரான்ஸ் – 30,000 மாணவர்களுக்கு வாய்ப்பு
பிரான்ஸில் மேற்படிப்புக்காக 30,மாணவர்களை வரவேற்க பிரான்ஸ் அரசாங்கம் தயாராகியுள்ளது. இந்தியாவின் குடியரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியா பயணித்துள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்தே இதனைக் குறிப்பிட்டார்....













