செய்தி
ஜெர்மனியில் அகதிகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
ஜெர்மனி நாட்டில் அகதிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மன் அரசாங்கமானது ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஜெர்மன் நாடாளுமன்றமானது...