வட அமெரிக்கா
அமெரிக்க அரசாங்கம் முடங்கும் அபாயம் – தடுக்க தீவிர முயற்சி
அமெரிக்க அரசாங்கம் முடங்கும் அபாயம் உள்ள நிலையில் அதனை தடுக்கும் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை தற்காலிகச் செலவின மசோதாவை முன்னெடுத்துச் செல்ல வாக்களித்திருக்கிறது....