இலங்கை
திருகோணமலையில் மரவள்ளி தோட்டத்தில் சிக்கிய மர்மம் – கைது செய்யப்பட்ட இளைஞன்
திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு...