இலங்கை
இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் மாணவி
இரத்தினபுரியில் பாடசாலை மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்ட பலாவெல பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட ரம்புக்கந்த தோட்டத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில்...