அறிந்திருக்க வேண்டியவை
அமெரிக்காவில் சுற்றுலா விசாவில் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விதமான விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாக்களில் எச்1பி விசா அதாவது தற்காலிக விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்...