இலங்கை
வடக்கு கிழக்கில் ஹர்த்தால் – வழமைபோன்று இயங்கும் சேவைகள்
வடக்கு கிழக்கு மாகாணத்தில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்ட ஹர்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் ஏனைய சேவைகள் வழமைபோன்று நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு நகரில் உள்ள...