ஐரோப்பா
பிரித்தானியா நோக்கி சென்ற 99 அகதிகளின் பரிதாப நிலை
பிரித்தானியா நோக்கி படகுகளில் பயணித்த 99 அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். பா-து-கலே கடற்பிராந்தியத்தியத்தில் இருந்து பிரித்தானியா சென்றவர்களே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்றைய...