ஐரோப்பா
சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் நல கொடுப்பனவு இரத்து?
சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் நல கொடுப்பனவை (ஓய்வூதியத்தை) இரத்து செய்ய நாடாளுமன்றம் ஆதரவாக உள்ளது. இது சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறி, சொந்த நாட்டிற்கு திரும்பிய ஓய்வுபெற்ற சுவிஸ் மற்றும்...













